Monday, April 1, 2019

45 சதவிகித மதிப்பெண்களுக்கும் கீழ் UGல் பெற்றவர்கள் இனி TET தேர்வு எழுத முடியாது என்ற TET விதிமுறையை எதிர்த்து வழக்கு

45 சதவிகித மதிப்பெண்களுக்கும் கீழ் UGல் பெற்றவர்கள்இனி TET தேர்வு எழுத முடியாது என்ற TET விதிமுறையைஎதிர்த்து புதுக்கோட்டையை சேர்ந்த சகோதரி தேவி வழக்குதொடுத்து உள்ளார்...

School Education - Student Smart ID Card - Specimen Copy


EMIS-Student Data Validation such as Name, Name in Tamil, DOB, Photo, Father Name to be completed on or before 8-4-2019.


பள்ளிக்கல்வி -காடுகள் அழியாமல் பாதுகாக்கும் பொருட்டு- தேர்வுகள் முடிந்ததும் மாணவர்களிடம் புத்தகங்களை பெற்று பள்ளிகளில் புத்தக வங்கி செயல்படுத்த இயக்குனர் செயல்முறைகள்


'இஸ்ரோ'வில் மாணவருக்கு பயிற்சி

''மாணவர்கள் தங்கி பயிற்சி பெறும் வகையில், பயிற்சி திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது,'' என, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன தலைவர், கே.சிவன் தெரிவித்தார்.

ஆதாருடன், 'பான்' இணைக்க காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு

ஆதாருடன், 'பான்' எனப்படும், வருமானவரி கணக்கு எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.