Saturday, April 13, 2019

நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை, ஜீன் 3 ம் தேதி மீண்டும் திறப்பு?


ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 5 லட்சம் பேர் விண்ணப்பம்

நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த பிப்ரவரி மாதம் 28–ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, தகுதி தேர்வு எழுத விரும்புபவர்கள் மார்ச் 15–ந்தேதி முதல் விண்ணப்பிக்க

பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வுக்கு 'தத்கல்' பதிவு

'பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வுக்கு, தனி தேர்வர்கள், தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்