Saturday, September 29, 2018

2022ம் ஆண்டுக்குள் கல்வித்துறையில் 1 லட்சம் கோடி ரூபாய் செலவிட திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி தகவல்

கல்வித்துறையில் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக 2022ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் கோடி ரூபாய் செலவிட திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந்து ரூ - 21,000 மாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு - GO 319 Date : 24.09.2018


வழக்கு போட்டவரிடமே நீதிமன்ற செலவுக்கு வசூல்: பள்ளிக்கல்வியில் பரிதாபம்

பள்ளி கல்வி துறையில் தேங்கி கிடக்கும், 7,500 வழக்குகளை நடத்த கடும் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வழக்கு போட்டவரே எதிர் மனுதாரருக்கும் சேர்த்து, செலவு செய்யும் நிலை உருவாகியுள்ளது

காலாண்டு தேர்வு மதிப்பெண் ஆய்வு 'டல்' மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

காலாண்டு தேர்வு மதிப்பெண்ணை ஆய்வு செய்து, 'டல்' மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளி கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான

அரசு /நகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில் சிறுபான்மை மொழி மற்றும் மொழி வழி சார்ந்த முதுகலையாசிரியர் பதவி உயர்வு -உத்தேசபெயர் பட்டியல் தயாரித்தல் -விவரங்கள் கோருதல் சார்பாக