Thursday, April 4, 2019

விடைத்தாள் திருத்தும் பணியில் உள்ள ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு 06..04.2019 அன்று விடுமுறை அல்ல -இயக்குநர் செயல்முறை


வட்டராக் கல்வி அலுவலரின் புதிய ஆண்டாய்வு படிவம்

SCSVMV- பல்கலையில் பெற்ற எம்.பில் (பகுதி நேரம் ) படிப்பு-ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியானதா ? -தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் -நாள்-28.03.2019

NCERT - 6,7,8 வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு இணைய வழியில் பட்டயப்படிப்பு பயிற்சி - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

DEE - தொடக்கக் கல்வி -ஊராட்சி ஒன்றிய / நிதி உதவி /சுயநிதி நடுநிலைப்பள்ளிகளில் அறிவியல் பாடம்போதிக்கும் ஆசிரியர்களுக்கு தேசிய கல்வியியல்ஆராய்ச்சி மற்றும் பயிற்சிநிறுவனம் மூலமாக இணையதளம் வழியாக 01.05.2019 முதல் பட்டயப்படிப்பு பயில்வது -தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின்செயல்முறைகள்


தேர்தல் முடிந்த பிறகு, 54451 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப பிஎஸ்என்எல் முடிவு????


2 தேர்வுகள் மீண்டும் நடக்காது, சிபிஎஸ்இ அறிவிப்பு, வதந்தி பரப்பினால் நடவடிக்கை


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆதார் இணைந்த பயோ மெட்ரிக் வருகை பதிவை எதிர்த்து வழக்கு


குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு - தேர்வு நடந்த ஒரு மாதத்தில் டிஎன்பிஎஸ்சி அதிரடி

மிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1 பதவிகளுக்கான அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது.