Saturday, October 6, 2018
பிளஸ் 1 துணை தேர்வு : 9ம் தேதி மறுமதிப்பீடு முடிவு
பிளஸ் 1 துணை தேர்வு எழுதியவர்களுக்கு, மறுமதிப்பீடு முடிவு, வரும், 9ம் தேதி வெளியாகிறது.இது குறித்து, அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிளஸ் 1 சிறப்பு துணை
670 பள்ளிகளில் அறிவியல் கூடம்
''டிசம்பர் மாத இறுதிக்குள், 670 பள்ளிகளில் அதிநவீன அறிவியல் கூடம் அமைக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோட்டில், நேற்று அவர் அளித்த
மாணவர்களின் வங்கி கணக்கில் கல்வி உதவித்தொகை: ஜாவடேகர்
மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை, மாணவர்களின் வங்கி கணக்கில், டிச., 1 முதல் நேரடியாக வரவு வைக்கப்படும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பில் குழப்பம் தொலைபேசி எண் அறிவித்தது கல்வித்துறை
புதுச்சேரி, பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பதில் இரண்டு நாட்கள் குழப்பமான சூழல் நிலவியதால், பெற்றோர் நேரடியாக கல்வித்துறையை தொடர்பு கொள்ளலாம் என,
Subscribe to:
Posts (Atom)