Tuesday, July 23, 2019
அரசு தரும், 'நீட்' பயிற்சியால் பலனில்லை ஆர்வம் காட்டாத பள்ளி மாணவர்கள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில், ஆண்டுக்காண்டு வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. இதனால், அரசு சார்பில் வழங்கப்படும், 'நீட்' பயிற்சியில் பங்கேற்க, மாணவ - மாணவியரிடம் ஆர்வம் இல்லை.
செப்டம்பர் இறுதிக்குள் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள்
''செப்டம்பர் மாதத்திற்குள், 7,500 பள்ளிகளில், 'ஸ்மார்ட் வகுப்பறைகள்' துவக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
பாடம் நடத்தியவர்களுக்கு, 'நோட்டீஸ்' தமிழ் வாசிக்க தெரியலை
அரசு தொடக்க பள்ளிகளில் படித்து, ஆறாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, தமிழ் வாசிக்க தெரியாததால், சம்பந்தப்பட்ட பள்ளி
Subscribe to:
Posts (Atom)