Monday, March 2, 2020
தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவை மீறி தேர்வு பணி: இடைநிலை ஆசிரியர் சங்கம் புகார்
''தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவை மீறி பிளஸ் 2 தேர்வு அறை கண்காணிப்பாளர் பணிக்கு இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்,'' என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் அ.சங்கர் புகார் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)