Saturday, March 7, 2020

மாணவர்களை திணறடித்த பிளஸ் 1 ஆங்கிலம் தேர்வு

பிளஸ் 1 ஆங்கிலம் பொதுத் தேர்வில் அதிக 'கிரியேட்டிவ்' வினாக்கள் இடம் பெற்றதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மூன்றாம் பருவ தேர்வு அதிகாரிகளுக்கு உத்தரவு

தமிழகத்தில், பிளஸ் 2 வுக்கு மார்ச், 2; பிளஸ், 1க்கு, மார்ச், 4ல் பொதுத்தேர்வு துவங்கியது. 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு, வரும், 27ல் துவங்க உள்ளது.