Tuesday, February 11, 2020
பிளஸ் 2 செய்முறை தேர்வு: நாளை மறுநாள் நிறைவு
பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, நாளை மறுநாள் முடிகிறது.
முதுகலை ஆசிரியர்கள் பணி நியமன ஆணை
அரசு மற்றும் நகராட்சி மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வான, 1,503 பேருக்கு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
வகுப்பு எடுக்காமல், கட்டப் பஞ்சாயத்து செய்யும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் குறித்து, பள்ளி கல்வித்துறை பட்டியல் சேகரிப்பு
வகுப்பு எடுக்காமல், கட்டப் பஞ்சாயத்து செய்யும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் குறித்து, பள்ளி கல்வித்துறை பட்டியல் சேகரித்துள்ளது. அவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க,
Subscribe to:
Posts (Atom)