Saturday, August 10, 2019
கல்லூரி மாணவர்களுக்கான மத்திய கல்வி உதவித்தொகை அறிவிப்பு
கல்லூரி மாணவர்களுக்கான மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நல்லாசிரியர் விருதுக்கு மதுரையில் நேர்காணல்
மதுரையில் இந்தாண்டிற்கான நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் நேர்காணல் நடந்தது.செப்.,5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.
ஆசிரியர்களை வாட்டி வதைக்கும் '53'
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 53 வகையான ஆவணங்களை தயாரிக்க கல்வித் துறை நிர்ப்பந்திக்கிறது.
இதனால் கற்பித்தல் பணி சவாலாக மாறியுள்ளது என ஆசிரியர்கள்
இதனால் கற்பித்தல் பணி சவாலாக மாறியுள்ளது என ஆசிரியர்கள்
தமிழக அரசால் மூடப்பட்ட அரசுப் பள்ளி...நக்கீரன் முயற்சியால் பள்ளியை மீண்டும் திறக்க தீர்மானம் நிறைவேற்றிய கிராம மக்கள்!
தமிழ்நாட்டில் குறைந்த மாணவர்களை கொண்ட அரசுப் பள்ளிகளில் மீண்டும் மாணவர்களை சேர்த்து பள்ளிகளை தொடர
Subscribe to:
Posts (Atom)