Monday, August 7, 2017

மொபைலில் அது என்ன Type- C போர்ட்... இதனால் என்ன பயன்? தெரிந்து கொள்வோம் விரிவாக

சமீப காலமாக வெளியாகும் ஸ்மார்ட்போனின் சார்ஜிங் போர்ட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை நீங்கள் கவனித்திருக்கலாம் அல்லது நண்பர்களோ உறவினர்களோ உங்களிடம் அதைப் பற்றி கேட்டிருக்கலாம்.