Sunday, November 29, 2020
Saturday, November 28, 2020
Wednesday, November 25, 2020
Tuesday, November 24, 2020
Sunday, November 22, 2020
இன்றைய சமுதாயத்தில் ஒரு சிறந்த ஆசிரியரின் பண்பு நலன்கள்
ஒவ்வொரு நாட்டிலும் எதிர்கால சமுதாயத்தை உருவாக்கக் கூடிய சீரிய பணி ஆசிரியர்களின் கையில் ஒப்படைக்கப்படுகின்றது. அந்த சமுதாயத்தின் முன்னேற்றம், வீழ்ச்சி இரண்டுமே ஆசிரியர்களின்
Saturday, November 21, 2020
Friday, November 20, 2020
Thursday, November 19, 2020
G.O 712-புதிய சுகாதார காப்பீட்டு திட்டம், NHIS-2016 - அரசுத் துறைகள் மற்றும் பிற நிறுவனங்களின் ஊழியர்களுக்கு அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளின் மேம்பாடு - 133 கூடுதல் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் மற்றும் 29 மருத்துவமனைகளில் கூடுதல் சிறப்பு சேர்க்கைக்கு (Additional Specialities Added) ஒப்புதல் அளித்து அரசாணை வெளியீடு
Wednesday, November 18, 2020
ஊதிய குறைதீர் குழு அறிக்கை அடிப்படையில் ஊதியம் மாற்றி 24 துறைகள் சார்ந்த அரசாணைகள் வெளியீடு.
நீதியரசர் முருகேசன் குழு பரிந்துரையின் அடிப்படையில் கீழ்காணும் 24 அரசாணைகள் வெளியீடு.
Tuesday, November 17, 2020
Monday, November 16, 2020
அரசுத்தேர்வு இயக்ககம்- பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு (+1Arrear /இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகள் /செப்டம்பர், அக்டோபர் -2020- அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல் விநியோகம் குறித்த செய்தி குறிப்பு - வெளியிடகோருதல் -சார்ந்து- அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் செயல்முறைகள்
SEPTEMBER 2020 SSLC & HSC MARK STATEMENT DISTRIBUTION - DIR.PRO.
Thursday, November 12, 2020
Wednesday, November 11, 2020
Tuesday, November 10, 2020
Saturday, November 7, 2020
Friday, November 6, 2020
Thursday, November 5, 2020
CPS - அலுவலகம் இடமாற்றம்!
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, CPS வழியே ஓய்வுகால பங்களிப்பு பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
CPS அலுவலகம் கிண்டி கோட்டூர்புரத்தில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில் செயல்பட்டு வந்தது.
வருகின்ற நவம்பர் 5- ஆம் தேதி முதல் CPS அலுவலகம் சென்னை சைதாப்பேட்டை கால்நடை மருத்துவமனை (வெட்னரி ஹாஸ்பிடல்) பஸ் நிலையம் அருகில் ஒருங்கிணைந்த நிதி வளாகம் அலுவலகத்தில் செயல்பட உள்ளது.
சைதாப்பேட்டை ஒருங்கிணைந்த நிதி புது கட்டடத்தில் ஐந்தாவது மாடியில் சிபிஎஸ் அலுவலகம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் புதுப்பிப்பு
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in என்ற இணையதளம், எட்டு ஆண்டுகளுக்கு பின் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அதே முகவரியில் பல சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.புதிய இணையதள செயல்பாட்டை, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலச்சந்திரன் நேற்று துவக்கி வைத்தார். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில், அனைத்து தகவல்களும் இடம் பெற்றுள்ளன.
மத்திய அரசின் இணையதள வழிமுறைகளை பின்பற்றி, இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. பார்வை குறைபாடு உள்ளவர்களும், தமக்கு தேவையான விபரங்களை பெற வசதி செய்யப்பட்டு உள்ளது.மேலும், பார்வையாளர்கள், தேர்வர்கள் தங்கள் கருத்துக்களை இணையதளம் வழியே வழங்கலாம் என, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் 'ஆன்லைன்' குளறுபடியால் தவிப்பு
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்.
தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, 4,981 எம்.பி.பி.எஸ்., 1,760 பி.டி.எஸ்., படிப்பு இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளை, மருத்துவக் கல்வி இயக்ககம் துவக்கியுள்ளது.
ரகசிய எண்
இதற்கு, www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். அதுபோன்று விண்ணப்பிக்கும் போது, பதிவு செய்யும் மொபைல் போன் எண்ணிற்கு, ஓ.டி.பி., எனப்படும், ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண் வருகிறது.
ஏற்பதில்லை
அந்த ஓ.டி.பி., எண் அளித்தும், உள் நுழையாமல், தொழில்நுட்ப கோளாறு என, தகவல் கிடைக்கிறது.இது குறித்து புகார் அளிக்கவும், விண்ணப்பிப்பதில் எழும் சந்தேகங்களை கேட்கவும், மருத்துவக் கல்வி இயக்ககம் அளித்துள்ள மொபைல் எண்களை தொடர்பு கொண்டால், யாரும் அழைப்பை ஏற்பதில்லை என, மாணவர்களும், பெற்றோரும் குற்றம் சாட்டுகின்றனர்.இதனால், மருத்துவப் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாமல், மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
முயற்சி
இது குறித்து, மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு கூறியதாவது:தமிழகம் முழுதும், ஒரே நேரத்தில், அனைவரும் விண்ணப்பிக்க முயற்சி செய்வதால், இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டு இருக்கலாம். இப்பிரச்னை வராமல் சரி செய்யப்படும். தகவல் மையத்தில் வரும் அழைப்புகளை ஏற்க, தேவையான அளவில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வருங்காலங்களில் இதுபோன்ற பிரச்னை ஏற்படாமல் இருக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
Wednesday, November 4, 2020
Tuesday, November 3, 2020
Monday, November 2, 2020
கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்
தமிழகத்தில் அடுத்தகட்டதளர்வுகள் தொடர்பானஅறிவிப்பு நேற்றுவெளியானது. அதில் 9 முதல்12ஆம் வகுப்பு வரையிலானமாணவர்களுக்கு வரும் 16ஆம்தேதி முதல் பள்ளிகள்திறக்கப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.அதேசமயம் மாநில அரசுமற்றும் கல்வித்துறை சார்பில்வெளியிடப்பட்டுள்ளநிலையான வழிகாட்டுநெறிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்றுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.முன்னதாக தமிழக அரசுசார்பில் கடந்த செப்டம்பர்மாதம் வழிகாட்டுநெறிமுறைகள்வெளியிடப்பட்டன. அதன்படி,
* பள்ளிகளில் நுழையும் போதுஒவ்வொருவருக்கும் உடல்வெப்பநிலை பரிசோதனைசெய்ய வேண்டும்.
* வகுப்பறைகளில் தனிமனிதஇடைவெளியைப் பின்பற்றவேண்டும். குறைந்தபட்சம் 6அடி இடைவெளி கடைபிடிக்கவேண்டும். இதற்காகவெவ்வேறு காலஅட்டவணைகள் பின்பற்றப்படவேண்டும்.
* வரிசையில் நிற்க வேண்டியசூழல் ஏற்பட்டால்அப்பகுதிகளில் தரையில்வட்டங்கள் வரைந்திருக்கவேண்டும். அதில்மாணவர்கள் இடைவெளிவிட்டு நிற்க வேண்டும்.
* காலை வழிபாட்டுக் கூட்டம்,மாணவர்கள் கூடுதல்,விளையாட்டுகள், கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவைதவிர்க்கப்பட வேண்டும்.நீச்சல் குளங்கள்மூடப்பட்டிருக்க வேண்டும்.
* பள்ளி ஆய்வகம், வகுப்பறை,பொதுப் பயன்பாட்டுஇடங்களை 1 சதவீதம்சோடியம் ஹைப்போகுளோரைட் கரைசல் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
* மாணவர்கள்கைகழுவுவதற்கு சோப்பு,சானிடைசர்கள் உள்ளிட்டவைவைத்திருக்க வேண்டும். உரியதண்ணீர் வசதிசெய்யப்பட்டிருக்க வேண்டும்.
* பள்ளிகளில் பயோமெட்ரிக்பதிவேட்டிற்கு பதில் தொடுதல்இல்லாத வகையில் வருகைப்பதிவேடு வைத்திருக்கவேண்டும்.
* மாணவர்கள், ஆசிரியர்கள்,ஊழியர்கள் முகக்கவசம்அணிந்திருக்க வேண்டும்.இதனை பள்ளி தலைமைஆசிரியர் அல்லது முதல்வர்உறுதி செய்ய வேண்டும்.
* பள்ளி லிஃப்ட்கள்,படிக்கட்டுகள், கைப்பிடிகள்ஆகியவற்றைத் தொடுவதைக்குறைத்துக் கொள்ளவேண்டும்.
* ஆசிரியர்கள், மாணவர்கள்அனைவரும் கோவிட்-19முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் குறித்துஅறிந்திருக்க வேண்டும்.
* மாணவர்கள் தங்களதுநோட்டுப் புத்தகம், பேனா,பென்சில், அழிப்பான்,தண்ணீர் பாட்டில்போன்றவற்றை பகிர்ந்துகொள்ளக் கூடாது