Wednesday, February 17, 2021

17.02.2021 நிலவரப்படி நிரப்பத் தகுந்த பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!


 

01.01.2021 அன்றைய நிலவரப்படி பட்டதாரி சமூக அறிவியல் (வரலாறு மற்றும் புவியியல்) ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்திட இடைநிலை ஆசிரியர், உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்கள் பெயர்ப்பட்டியல் வெளியீடு!!!

 click here to download-histroy panel

SMC - உறுப்பினர்களுக்கான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு சார்ந்த வாசகங்களுக்கான செலவினம் மற்றும் நிதி விடுவித்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குனர் செயல்முறை


 CLICK HERE DOWNLOAD DIRECTOR PROCEEDING

புதிய நியமனம், பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு திறன் அட்டைகள் (Smart Card) வழங்க விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) உத்தரவு

CLICK Here download director proceeding 


+2 பொதுத்தேர்வு (மே 2021) அட்டவணை வெளியீடு

இயற்பியல் மற்றும் வேதியியல் பாட முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு - 20.02.2021 அன்று சென்னையில் நடைபெறுகிறது - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


17-02-2021 முதல் 20-02-2021 வரை 4 நாட்கள் Online ICT பயிற்சி - மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் & மாவட்ட வாரியான ஆசிரியர்கள் பட்டியல்...

Click here to Download SPD Proceedings and District wise Training Schedule...


>>> Click here to Download District wise Willing Government teachers of Primary /Middle  School...


DGE Proceedings - NMMS தேர்வு அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு

CLICK HERE DOWNLOAD 


Friday, February 12, 2021

EMIS - மாணவர்கள் வருகை பதிவு TN EMIS MOBILE APP மூலம் பதிவு செய்ய முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு


 

பள்ளிக் கல்வி- BT to PG பதவி உயர்வு கலந்தாய்வு நாளை (13.02.2021) சென்னையில் நடைபெறுவது சார்ந்து இணை இயக்குநரின் செயல்முறைகள்

தொடக்கக் கல்வி- பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியல் தயாரிப்பது சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

INCOME TAX CALCULATOR FOR BOTH OLD AND NEW VERSION FINACIAL YEAR 2020-21


INCOME TAX CALCULATOR FOR BOTH OLD AND NEW VERSION FINACIAL YEAR 2020-21 BY manohar & senthilkumar

INCOME TAX CALCULATOR FOR BOTH OLD AND NEW VERSION FINACIAL YEAR 2020-21 BY RANJITHKUMAR

INCOME TAX CALCULATOR FOR BOTH OLD AND NEW VERSION FINACIAL YEAR 2020-21  BY SELVARAJ

INCOME TAX CALCULATOR FOR BOTH OLD AND NEW VERSION FINACIAL YEAR 2020-21  BY ARUNAGIRI

NO NEED TO GO LIC OFFICE INCOME TAX 80 c deduction க்கான LIC Policy premium paid statement download செய்வது எப்படி? LIC Policy bond download செய்வது எப்படி? LIC Nominees, bonus information,போன்ற தகவல்களை சரிபார்ப்பது எப்படி ?


 

10 &11std Nominal Roll - பதிவேற்றம் செய்வதற்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கும் 18- 2 -2021 வரை நீட்டடிப்பு.

இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த 143 ஆசிரியர்களின் பட்டியல் வெளியீடு!

SGT TO BT - Selected Science Teachers Panel List - Download here... 



2098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.

CLICK HERE DOWNLOAD NOTIFICATION 



Thursday, February 11, 2021

கலப்புத் திருமணம் (Inter Caste Marriage - ICM) செய்து கொண்ட பெற்றோர்களின் குழந்தைகளுக்கு அவர்களது விருப்பத்தின் பேரில் தாய் அல்லது தந்தை சாதியின் அடிப்படையில் சாதிச் சான்று வழங்கலாம் என்று தெளிவுரை வழங்கி அரசாணை வெளியீடு - நாள் : 09.02.2021


NMMS தேர்வில் தேர்ச்சி பெற்று (2020-21ல் +2 பயிலும் மாணவர்கள்) இதுவரை இணையதளத்தில் பதிவு செய்யாத மாணவர்கள் விபரங்களை 15.02.2021க்குள் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு


DGE - NMMS தேர்வு - (பிப்ரவரி 2021)- தேர்வு மைய பெயர் பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவு சீட்டுகள் பதிவிறக்கம் தொடர்பாக இயக்குனர் கடிதம்


BT to PG Promotion - சேர்க்கை, நீக்கம் மற்றும் திருத்தம் இருப்பின் 11.02.2021க்குள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) உத்தரவு!!!

CLICK HERE DOWNLOAD 

01.01.2021 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு அளிக்க தகுதி வாய்ந்தவர்கள் பட்டியல் வெளியீடு – (இயற்பியல் வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், வணிகவியல் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை 1.)

 B.T to P.G Panel Published

Wednesday, February 10, 2021

பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பராமரிக்க வேண்டிய இருப்பு கோப்புகள் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



 



இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து கணிதப் பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் பட்டியல் வெளியீடு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!!


 CLICK HERE DOWNLOAD PROMOTION PANEL

பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கி அரசாணை வெளியீடு - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!!!

Click here download 


பள்ளிக்கல்வி- மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்ந்த உயர்நிலை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்


6 முதல் 8 வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியீடு (தமிழ் மீடியம்)

Click here download 6 std Reduced syllabus all subject 

Click here download 7 STD Reduced syllabus for all subjects

Click here download 8std Reduced syllabus for all subject


6 TO 8th Std - Reduced New Syllabus (English medium) 2021 Published.

 


6th Reduced Syllabus 2021 ( E/M ) - Download here


7th Reduced Syllabus 2021 ( E/M ) - Download here


8th Reduced Syllabus 2021 ( E/M ) - Download here

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து பணம் பெறுவதை ஓராண்டுக்கு நிறுத்தி வைத்தல் - விடுப்பு விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு!!! நாள்‌ : 08.02.2021

Wednesday, February 3, 2021

G.O 26- DATE- 2.2.2021- வீடு கட்ட முன்பணம் உயர்த்தி வழங்குதல் - மாநில விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு

 HBA AMENDMENT CLICK HERE

பள்ளிக்கல்வி - அனைத்து பள்ளிகளில் 9 மற்றும் 11 ம் துவங்குவதற்கு கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள்

பள்ளிக் கல்வி - அரசு வழங்கிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOPs) எந்தவொரு குறைபாடும் இன்றி கண்டிப்பாக செயல்படுத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் முறையாக செயல்படுத்தாததை சுட்டிக்காட்டி உத்தரவு


அரசாணை எண் 9, 22.1.2019 முதல் 31.01.2019 வரை நடை பெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை கைவிடுதல் தொடர்பாக அரசாணை வெளியீடு



தொடக்கக் கல்வி துறையின் கீழ் செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் 17.08.2020 முதல் பள்ளிக்கு செல்ல வேண்டுமா ? அல்லது மாணவர் சேர்க்கை மற்றும் இதர பணிகளுக்காக ஆசிரியர் சுழற்சி முறையில் செல்ல வேண்டுமா ? CM CELL REPLY


 

Tuesday, February 2, 2021

+2 பொதுத்தேர்வு - மாற்றுத்திறன் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நேரத்தில் சலுகைகள் கோருதல் - விண்ணப்பங்கள் அனுப்ப அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு

ADW - ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை விண்ணப்பம் - 13.02.2021க்குள் இணையதள வழியில் விண்ணப்பிக்க ஆதி திராவிட நல ஆணையர் உத்தரவு!

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வீடுகட்டும் முன்பணத்தொகை ரூ.25 இலட்சத்திலிருந்து ரூ.40 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது JACTTO - GEO போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது - முதல்வர் அறிவிப்பு


Monday, February 1, 2021

பகுதி நேர ஆசிரியர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் முழுவதுமாக பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஊதிய உயர்வு அறிவிப்பு


பள்ளிக் கல்வி – 2019-20ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்குதல் – தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பெயர்ப் பட்டியல் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) உத்தரவு


பள்ளிக் கல்வி – ஆதிதிராவிடர் மாணவிகளை அதிக எண்ணிக்கையில் பள்ளியில் சேர்த்து தொடர்ந்து கல்வி பயிலச் செய்யும் தலைமையாசிரியர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை- புதிய கல்வி மாவட்ட வாரியாக விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு