Saturday, August 7, 2021

கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு கோருதல்- பணி வாய்ப்புக் கோரி காத்திருப்பவர்கள் சார்பாக விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் சமர்பிக்க கோருதல் - தொடர்பாக- பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)செயல்முறைகள்


ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒப்படைப்பு வழங்குதல் சார்ந்து - பள்ளி கல்வி ஆணையாளரின் புதிய செயல்முறைகள்

 Click here to download Educational commissioner pro- pdf 

Online classes for all courses for 2021-22 academic year in arts and science, engineering, polytechnic colleges (except first year) to commence from August 9: Tamil Nadu Higher Education department.


 

பள்ளிக் கல்வி - மாநில நல்லாசிரியர் விருது வழங்கும் பொருட்டு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் சார்பான கருத்துருக்களை அனுப்பி வைக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - இணைப்பு: அரசாணை

CLICK Here to download 

தொடக்கக்கல்வி -75 வது சுதந்திர தின விழா பள்ளிகளில் கொண்டாடுதல்- அறிவுரைகள் வழங்குதல்-சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

CLICK HERE TO DOWNLOAD-PDF 

ஆசிரியர்களுக்கான அடிப்படை கணினி பயிற்சி - முதற்கட்டமாக 09.08.2021 க்கு பதில் 12.08.2021 முதல் தொடங்கும் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!!!

Click here download 

Wednesday, August 4, 2021

மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் உதவியாளர் / இளநிலை உதவியாளர் / பதிவறை எழுத்தர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!!

 


01.08.2021 நிலவரப்படி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்

G.O 96-அரசு ஊழியர்களுக்கான வீடு கட்டும் முன்பணம் - ஏற்கனவே வெளியிட்ட அரசாணையில் திருத்தம் செய்து ஆணை வெளியீடு!!

 CLICK HERE TO DOWNLOAD-PDF