Sunday, May 29, 2022

அரசாணை (நிலை) எண்.7 Dt: May 18, 2022 மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் உடற்பயிற்சி பயிற்றுநர் மற்றும் சிறப்பு கல்வியாளர்களுக்கு மாதந்திர மதிப்பூதியம் ரூ.14,000 லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தி வழங்குதல்

அரசாணை (நிலை) எண்.6 Dt: May 16, 2022 மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - அறிவிப்புகள் - 2022-2023 - 22 அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணாக்கர்களுக்கு தன்சுத்தம், உடல் நலம் பராமரிப்பதற்காக சோப்பு. தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவினம் ரூ.30 லிருந்து ரூ.50ஆக உயர்த்தி வழங்குவது ஆணை வெளியீடு.