கன்னியாகுமரியில் செப்.8, 9 ல் அகில இந்திய பெண் ஆசிரியைகள் மாநாடு நடக்கிறது.அகில இந்திய பெண் ஆசிரியைகள் ஒருங்கிணைப்புக்குழு, இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில்
இம்மாநாடு நடக்க உள்ளது. செப்., 8ல் பெண் உரிமை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம், பள்ளி, கல்லுாரி, பல்கலை ஆசிரியைகள் சந்திக்கும் பிரச்னைகள், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கும் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

No comments:
Post a Comment