Tuesday, November 20, 2018

4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

புயல் பாதிப்புக்குள்ளான நாகை, புதுக்கோட்டையில் பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று(நவ.,20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
திருவாரூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் தீப தேரோட்டத்தையொட்டி இன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் கந்தசாமி அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment