Saturday, November 10, 2018

DSE PROCEEDINGS-பள்ளிக் கல்வி -ICIAI அமைப்பு - Commerce Wizard - 2018 தேர்வில் கலந்து கொள்வதற்கு தமிழகத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் அதிக அளவில் பங்குகொள்ளும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் இதற்கான அறிவிப்பினை வெளியிடுதல் மேலும் www.icw.icai.org என்ற இணையதளமுகவரியில் கூடுதல் விவரங்களை மாணவமாணவியர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அறிவித்தல் - சார்பு




No comments:

Post a Comment