Wednesday, October 3, 2018

நாளை ஜாக்டோ ஜியோ போராட்டம் - அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

நாளை நடைபெறவுள்ள ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்த கேள்விக்குபதிலளித்த அமைச்சர்நாளை வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்றுதெரிவித்தார்ஆசிரியர்கள் நாளை பள்ளிக்கு வராவிட்டால்சம்பளம்பிடித்தம் செய்யப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன்திட்டவட்டமாக கூறினார்.

No comments:

Post a Comment