Thursday, October 25, 2018

தூத்துக்குடி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தூத்துக்குடியில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று(அக்.,25) விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment