இன்ஜினியரிங் படிப்புக்கான புதிய தேர்வு முறையை, அண்ணா பல்கலை அறிவித்தது. இந்த புதிய தேர்வு முறையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், திருச்சியை சேர்ந்த கார்த்திக் என்பவர், மனு
தாக்கல் செய்தார். இம்மனு, அவசர வழக்காக, நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' வழக்கை விசாரித்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, அண்ணா பல்கலை மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, பிப்., ௮க்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

No comments:
Post a Comment