Saturday, June 1, 2019

புதிய கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்

புதிய கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 484 பக்கங்களில் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு
வெளியிடப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கைக்கான வரைவு மீது ஜூன் 30ஆம் தேதி வரை மக்கள் கருத்து தெரிவிக்கலாம். nep.edu@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை அனுப்பலாம்

CLICK HERE DOWNLOAD NEW EDUCATION POLICY 2019

No comments:

Post a Comment