Monday, October 7, 2019

BIO METRIC - வருகைப் பதிவு செய்யும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது விடுப்பு விபரங்களை எவ்வாறு பதிவு செய்வது?....

முதலில் கீழ்க்கண்ட link  பயன்படுத்தி My attendance (AEBAS) என்ற செயலியை 

  
 உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.


பின்பு செயலியை open செய்து STATE என்ற இடத்தில் Tamilnadu என்பதை உள்ளீடு செய்து Next என்பதை கிளிக் செய்ய வேண்டும் Department என்ற இடத்தில் Department of school education என்பதை உள்ளிடு செய்து  அதற்கு கீழ் My job /Designation என்னும் களத்தில் Employee  என்பதை டிக் செய்து proceed என்பதை அழுத்தி உள் நுழைய வேண்டும்.

பின்பு Login to BAS என்ற பக்கம் open ஆகும் . அதில் ஏதும் உள்ளீடு செய்யாமல் இடது மூளையில் 3 கோடுகள் symbol இருக்கும்அதை கிளிக் செய்தால் Menu ஒன்று open ஆகும் .அதில் கீழ் கடைசியில் login என்று இருப்பதை click செய்ய வேண்டும்.
  
பின்பு  login biometric attendance system என்ற பக்கம் open ஆகும் அதில்  username ,password,
confirmation code என்ற மூன்று களங்கள் இருக்கும் அதில் எதையும் உள்ளீடு செய்யாமல் அதற்கு கீழ் உள்ள forget password என்பதை click செய்ய வேண்டும்.



பின்பு  Forget password என்ற தலைப்பில் பக்கம் ஒன்று open ஆகும் . அதில்  user name என்ற களத்தில் உங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 8 இலக்க ID (ஆதாரின் கடைசி 8 இலக்கம்)  உள்ளீடு செய்து அதற்கு கீழ் உள்ள  select Mode  என்பதன் கீழ் உள்ள by SMS என்பதை select செய்து அதற்கு கீழ் உள்ள confirmation code  சரியாக உள்ளீடு செய்து submit கொடுக்க வேண்டும்.

பின்பு Create new password என்ற பக்கம் open ஆகும் . அதில் புதிய password ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இப்போது உங்கள் registered மொபைல் எண்ணிற்கு 6 இலக்க OTP ஒன்று குறுஞ்செய்தியாக வந்திருக்கும் .அதை சரியாக உள்ளீடு செய்தவுடன் உங்களுக்கு password updated successfully என்று திரையில் தோன்றும்.

மீண்டும்* Menu வை click செய்து login என்பதை open செய்து *user name என்ற களத்தில் உங்களது 8 இலக்க biometric ID* , உள்ளீடு செய்து *password என்ற களத்தில் நீங்கள் உருவாக்கிய password*  உள்ளீடு செய்து, Confirm code  (captch code)  சரியாக உள்ளீடு செய்து *sing in me* என்பதை கொடுத்தால் போதும் *உங்களுக்கான பக்கம் open ஆகிவிடும்.*.
  
இதில் *Leave என்ற option*  கிளிக் செய்து தங்கள்து *விடுப்பு விபரங்களைநீங்கள் பதிவு செய்து கொள்ளலாம்.மேலும் உங்கள் *சுய விபரங்களில் தவறுகள் இருப்பின் மாற்றம் செய்து கொள்ளலாம்.*

குறிப்பு: *password உருவாக்கும் போதும் Atleast one uppercase one lower case one numeric one special symbol என்ற கலவையில் உருவாக்க வேண்டும்..*

No comments:

Post a Comment