Thursday, November 28, 2019

மதவிடுப்பு - கியார்வி ஷரீஃப் டிச.9 திங்கட்கிழமை ( 09.12.2019 ) - தலைமை காஜி அறிவிப்பு.

ஹீஜ்ரி 1441 ரபிஉல் அவ்வல் மாதம் 29ம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம் 27.11.2019 தேதி அன்று மாலை ரபிஉல் ஆகிர் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.
ஆகையால் வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 29.11.2019 தேதி அன்று ரபிஉல் ஆகிர் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.


ஆகையால் கியார்வி ஷரீஃப் திங்கட்கிழமை 09.12.2019 தேதி ஆகும்.

எனவே,  அன்று மதவிடுப்பு ( RL)  எடுத்துக்கொள்ள

No comments:

Post a Comment