Saturday, November 16, 2019

பதவி உயர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுமா? உயர்நீதிமன்ற தீர்ப்பு விவரம் வெளியீடு

இடஒதுக்கீடு அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு பதிவி உயர்வுபணிமூப்பு வழங்குவது சட்டவிரோதம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளாது.
  
ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த அரசு ஊழியர் ராஜா உள்பட சிலர் தொடர்ந்த வழக்கில்அரசப்பணியில் நியமனத்துக்கு மட்டுமே இடஒதுக்கீடு பொருந்தும் என்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ்டீகா ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளதுமேலும், 2016ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு அரசுப்பணியாளர் பணி விதிகள்-3, சட்டவிரோதம் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment