DSE Proceedings- Dated 18.11.2019, ஆசிரியர்கள் & ஆசிரியரல்லாத அலுவலகப் பணியாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட இருப்பதால் அனைவரின் பெயர்களும் விடுபடாமல் EMIS ல் இருக்க வேண்டும். மேலும் அனைவரது தெளிவான புகைப்படம் இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களை அனைவரும் சரிபார்த்து உறுதி செய்து கொள்ள உத்தரவு
No comments:
Post a Comment