Click - Notification...
Click - G.O..
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 97 வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களை நிரப்ப நவ.27ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியில் சேர விரும்புவோருக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஆன்லைன் வழி போட்டி தேர்வு நடத்தப்பட உள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின் சான்றிதழ்களை தயாராக வைத்திருக்குமாறும். விண்ணப்பிக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று அறிவித்தது.
மேலும் வட்டார கல்வி அதிகாரி பதவிக்கான கல்வி தகுதியின் பட்டியலையும் http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது.
Click - G.O..
பள்ளிக் கல்வித் துறையில் வட்டார கல்வி அதிகாரி பணிக்கான கல்வி தகுதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 97 வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களை நிரப்ப நவ.27ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியில் சேர விரும்புவோருக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஆன்லைன் வழி போட்டி தேர்வு நடத்தப்பட உள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின் சான்றிதழ்களை தயாராக வைத்திருக்குமாறும். விண்ணப்பிக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று அறிவித்தது.
மேலும் வட்டார கல்வி அதிகாரி பதவிக்கான கல்வி தகுதியின் பட்டியலையும் http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment