Tuesday, December 29, 2020

சர்வதேச வானியல் போட்டியின் விவரங்கள் (INTERNATIONAL ASTRONOMY CONTEST : 2020-2021)...

 



>>> சர்வதேச வானியல் போட்டியின் விவரங்கள் (INTERNATIONAL ASTRONOMY CONTEST 2020-2021) தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

பள்ளிக் கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 9,10 மற்றும் 11 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சர்வதேச வானியல் போட்டியில் கலந்து கொள்ள இலவச பதிவு மேற்கொள்வது குறித்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்... இணைப்பு: போட்டியின் விபரங்கள்...

 >> பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>>இணைப்பு: போட்டியின் விபரங்கள்.

Wednesday, December 23, 2020

G.O 1470- போராடிய மருத்துவர்களின் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து அரசாணை.


 

SMC / SMDC - உறுப்பினர்களுக்கான மேலாண்மைத் திறன் வளர்த்தல் மற்றும் விழிப்புணர்வு சார்ந்த ஒருநாள் இணையவழிபயிற்சி!

SDP Proceedings - Download here...

2020-2021 ஆம் கல்வியாண்டு பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு (Secondary| & Elementary) பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல் - நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டுதல்கள்


 

பள்ளிக் கல்வி - முதுகலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் இணைய வழி பயிற்சி 28.12.2020 முதல் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Income Tax Form தமிழ் வடிவில் (முழு விளக்கம்) - Download Pdf

 

பள்ளிக் கல்வி – 01.12.2020 நிலவரப்படி உடற்கல்வி /தையல்/ இசை/ ஓவிய ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!

 


NTSE தேர்வு தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள் - நாள் 22.12.2020

 


ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை போன்ற ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதே போதுமானதா?


 

GPF - சந்தாதாரர்கள் தங்களது கைபேசி எண்ணினை www.agae.tn.nic.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்ய உத்தரவு.,

 GPF -  சந்தாதாரர்கள் தங்களது கைபேசி எண்ணினை www.agae.tn.nic.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்ய உத்தரவு.,

Friday, December 18, 2020

G.O -125- DATE- 16.12.2020-அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியீடு

 click here to download

27.12.2020 அன்று நடைபெற உள்ள NTSE தேர்வுக்கான அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!!!

 CLICK HERE TO DOWNLOAD

ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு (TRUST) ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த முடியாத பள்ளிகள் வங்கி வரைவோலையாக செலுத்தலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு!!!

 CLICK HERE TO DOWNLOAD- TRUST EXAM

NTSE தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை 21.12.2020 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!!!

  CLICK HERE TO DOWNLOAD- HALL TICKET-REGARDING

PGTRB-முதுகலை வேதியல் ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

 

SHARE TO ALL- DOWNLOAD THE PROVISONAL SELECTION LIST BELOW LINK-

அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்/வட்டார கல்வி அலுவலரின் அனுமதி பெறாமல் கல்வி மேற்படிப்புகள் படித்து இருந்தாலும் அவர்களுக்கு மேற்படிப்புக்கான ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதற்கான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு

 CLICK HERE TO DOWNLOAD- JUDGEMENT COPY-PDF FILE

Thursday, December 10, 2020

பள்ளி கல்வி- மகாத்மா காந்தி 150வது பிறந்ததினம் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வன்முறையற்ற தொடர்பு என்ற தலைப்பில் இணையவழி வகுப்பு நடத்துதல் சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்


 

Mapping Skill - Online Training for Social Science teachers Reg

பள்ளிக் கல்வி - அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 08.12.2020 நிலவரப்படி நிரப்பத் தகுந்த பட்டதாரி ஆசிரியர்கள் (அனைத்துப் பாடம்) காலிப் பணியிட விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி)உத்தரவு!!!*_ _இணைப்பு: மாதிரி படிவம்

Monday, December 7, 2020

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2020-21ஆம் ஆண்டிற்கான பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு (Shaala Siddhi)உட்கூறு சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!!

CLICK HERE TO DOWNLOAD- SPD PRO 

20 துறைகளில் உள்ள 52 பிரிவுகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை மறுசீரமைப்பு செய்ய உத்தரவு; டிசம்பர் 15க்குள் மறுசீரமைப்பு செய்து அறிவிக்கையை கருவூலத்துறைக்கு சமர்ப்பிக்க அறிவுறுத்தல்!

 CLICK HERE TO DOWNLOAD THE G.O

CPS- சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் CPS சந்தா தொகையை உடனடியாக நிறுத்தம் செய்ய அரசு தகவல் தொகுப்பு ஆணையர் உத்தரவு!!!

 CLICK HERE- CPS CLARIFICATION

புதிய பள்ளிகள் தொடங்க மாவட்ட வாரியாக பட்டியல்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

 குடியிருப்பு பகுதிகளில் புதிதாக தொடக்கநடுநிலைப்பள்ளிகள் தொடங்க மாவட்ட வாரியாக பட்டியல் தயாரித்து அறிக்கை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதுதமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி

நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் பதவி உயர்வு (PROMOTION )வழங்க கோரிக்கை.

 நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் பதவி உயர்வு வழங்க கோரிக்கை பட்டதாரி ஆசிரியர் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு சென்ற ஆண்டு

தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதிய மறுசீரமைப்பு செய்ய தமிழக அரசு உத்தரவு

 CLICK HERE TO DOWNLOAD- THE GOVT LETTER

பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு - First Aid for Students and Teachers (FAST) என்ற செயலியை பதிவிறக்கம் செய்தல் - இயக்குநரின் செயல்முறைகள்

Click here download proceeding 

Friday, December 4, 2020

அரசுத் தேர்வுகள் இயக்ககம் -தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர் திறனாய்வு தேர்வு (TRUST )ஜனவரி 2021 தேர்வு நடத்துவது குறித்து- பதிவேற்றம் செய்தல் மற்றும் விண்ணப்ப படிவம்

CLICK HERE DOWNLOAD PROCEEDING 

01.01.2021 நிலவரப்படியான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கு தகுதி வாய்ந்தோர் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

Click here downloaded director proceeding 

தேசிய திறனாய்வு தேர்வுக்கு ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த முடியாத பள்ளிகள் வங்கி வரைவோலையாக செலுத்தலாம் என அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் உத்தரவு

Wednesday, December 2, 2020

தமிழ்நாடு பள்ளிக்கல்வி - சார்நிலை பணி - அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் மற்றும் சிறப்பாசிரியர் பதவிகளில் இருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர்களின் விவரங்களை கோருதல் சார்ந்து - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்...

Click here download director proceeding 


5 நாள் ICT பயிற்சி - மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் மற்றும் இயக்குநரின் செயல்முறைகள்!

   நாள் முதற்கட்ட ICT பயிற்சிக்கு மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல்.

Screenshot_20201201_230906


Tuesday, December 1, 2020

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி 2020 -21 ஆம் கல்வி ஆண்டு- Quality components teacher exchange programme- மாவட்டங்களிலிருந்து ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல் -மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

CLICK HERE TO DOWNLOAD- SPD -PRO 

ஆசிரியர் நல தேசிய நிதியம்-தமிழ்நாடு-தொழில் நுட்ப பயிலக பட்டயப்படிப்பு/ பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கு படிப்புதவித் தொகை வழங்குதல் சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் .

CLICK HERE TO DOWNLOAD-DIR-PRO & FORMAT-PDF FILE 

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி - 2020-2021ம் கல்வி ஆண்டில் பள்ளி வசதியில்லாத குடியிருப்புகளில் பள்ளி வரைபடப் பயிற்சி மேற்கொள்ளுதல் குறித்த இணை இயக்குநரின் செயல்முறைகள்

Click here download director proceeding