Wednesday, December 23, 2020

Income Tax Form தமிழ் வடிவில் (முழு விளக்கம்) - Download Pdf

 


வருமான வரி படிவம் மற்றும் அதைத்தொடர்ந்து வருமான வரிக்கான பிடித்தங்கள் மூலதன மற்றும் பிற தமிழ் முழுமையான விளக்கங்கள் கொண்ட படிவம்.


தமிழ்நாடு வருமான வரி கூட்டுறவு சங்கம் தயாரித்த படிவம் மற்று ம் வருமான வரியை குறைப்பதற்கான மூலதனம் சார்ந்த  விளக்கங்கள்.


சம்பளம் பெரும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு நிலையான கழிப்பு பிரிவு 16 {19):


உங்கள் வருட வருமானத்தில் இருந்து - 10,000/- ததை நேரடியாக கழித்திக் கொள்ளலாம். எந்த ஆதாரமோ அல்லது பிரகடனமோ தேவையில்லை. போக்குவரத்து மற்றும் மருத்துவ படிக்கான வரி சலுகை கிடையாது, ஆனால் மாற்று திறனாளிகளுக்கான போக்குவரத்து படிக்கு மட்டும் வரி விலக்கு உண்டுயிரிவு 10/1401) 11) குடும்ப ஓய்வூதியம் மற்றும் வைப்பு நிதி ஓய்வூதியர்களுக்கு இச்சலுகை கிடையாது


பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகள் மீதான நீண்டகால மூலதன ஆதாயத்தில் வரி - குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு மேல் உள்ள பங்குகளை / பரஸ்பர நிதிகளை விற்றால் வரும் லாபத்தில் ILAN வரி கட்டவேண்டும் இந்த


வாபமானது ரூ.110 000, கீழ் இருந்தால் வரி கிடையாது


வீட்டு வாடகைப்படி (HRA) சில விளக்கங்கள் மவீட்டு வாடகைப்படி வரிவிலக்கு பெற வேண்டுமானால் நீங்கள் வீட்டு வாடகை செலுத்தியிருக்க வேண்டும்


( வட்டு வாடகைப்படி முழுவதுமாக வரிவிலக்கு பெற வேண்டுமானால் உங்கள் வருடாந்திர வாடகைப்படியுடன் 101 அடிப்படை ஊதியம் மற்றும்


அகவிலைப்படியை கூட்டிக் * கொள்ளவும். நீங்கள் செலுத்தும் வருட வட்டு வாடகை இத்தொகைக்கு மேல் இருந்தால் வீட்டு வாடகைப்படி முழுவதும் வரிவிலக்காக பெற முடியும் பெற்றோருக்கு வாடகை கொடுக்கும் பட்சத்தில் வாடகைப்படியினை வரிவிலக்காக பெறலாம்


IM] கனாவன்- மனைவிக்கு இடையே வாடகை செலுத்தியிருந்தாலும் முறையான வாடகை ரசீது இருந்தால் விலக்கு பெறலாம்


ம வீட்டு வாடகைப்படி மற்றும் வீட்டுக் கடனுக்கான வட்டி இரண்டினையும் கீழ்க்கண்ட சமயங்களில் வரிச்சலுகையாக பெற முடியும் 1. பணியாற்றும் இடமும், வீட்டு கடனுக்கான வரும் வெவ்வேறு நகரங்களில் அமைந்திருந்தால்


இரண்டும் ஒரே நகரமாக இருந்தாலும், வீட்டு கடனுக்கான வீடும், பணியாற்றும் இடமும் கணிசமான தொலைவிலிருந்து நீங்கள் வாடகை வீட்டில் தங்கியிருந்தால்


2 வீட்டு கடனுக்கான வீட்டில் உங்கள் பெற்றோர் குடியிருந்து நீங்கள் வாடகை வீட்டில் குடியிருந்தால் மேற்குரியாவ தங்களுக்கு பொருத்தியிருந்தால் வட்டு வாடனகப்படியையும் வீட்டு கடறுக்கான வட்டியையும் வரிவிலக்காக பெறப்படும்


நீங்கள் வீட்டு வாடகை ரூ. 1000 த்திற்கு மேல் செலுத்தியிருந்தால் வாடகை ரசீதை சமர்பிக்க வேண்டும் (MI) நீங்கள் வருடத்திற்கு ரூ. 1 லட்சத்திற்கு மேல் வாடகை செலுத்தியிருந்தால் மாதத்திற்கு ரூ.2327) வீட்டு உரிமையாளரின் நிரந்தர கணக்கு எண்ணை சமர்பிக்க வேண்டும். நிரந்தர கணக்கு எண் இல்லையெனில் உரிமையாளர் அதனைப்பற்றிய சான்றிதழ் கடிதம் தா வேண்டும்


வீட்டுக்கடன் வட்டி மற்றும் அசல்


வீடு கட்டுவதற்காக (அ) வாங்குவதற்காக பெறப்பட்ட கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டியினை ரூ.2 லட்சம் வரையிலும் பிரிவு 245) அசவினை


ரூ.1.40.00 - வரையிலும் பிரிவு SUC) வருமானத்திலிருந்து நீக்கி வரிச்சலுகை பெற முடியும். இக்கடனானது 14-18க்கு பிறகு பெற்றிருத்தல்


வேண்டும். அதற்கு முன் பெற்றிருந்தால் ரூ.30,000/- மட்டுமே வரிச்சலுகையாக பெற முடியும். மற்றும் வீட்டு கடன் வாங்கிய தேதியிலிருந்து மூன்று வருடத்திற்குள் வீடு கட்டியோ, வாங்கியோ இருத்தல் வேண்டும். வீடு புதுப்பித்தல் (அ) மறு சீரமைப்புக்காக பெறப்பட்ட கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டியினை ரூ.300 வரை (பிரிவு 242) வருமாளத்திலிருந்து


நீக்கி வரிச்சலுகை பெற முடியும். செலுத்திய அசலுக்கு வரிச்சலுகை பெற முடியாது. வீடு கட்டுவதற்கோ (அ) வாங்குவதற்கோ வங்கியில் மட்டுமல்லாமல், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாக கடன் பெற்று அதற்கு வட்டி செலுத்தியிருந்தால் அவர்களிடம் வட்டி செலுத்தியதற்கான சான்று பெற்று அவ்வட்டியினை வருமானத்திலிருந்து நீக்கி வரிச்சலுகை பெற முடியும், ஆனால் செலுத்திய அசலுக்கு வரிச்சலுகை பெறவேண்டுமானால் வீட்டுக் கடனை வங்கி மற்றும் அறிவிக்கப்பட்ட நிறுவனங்களில் மட்டுமே பெற்றிருத்தல் வேண்டும்


வீட்டுக் கடனை அடைப்பதற்கு இரண்டாவதாக விட்டுக் கடன் வாங்கியிருந்தால் அதற்கான ஈடனுக்கும் வட்டி (அ) அால் வரிச்சலுகை உண்டு வீடு கட்டி முடிப்பதற்குள் விட்டுக் கடனுக்கான வட்டியை செலுத்தியிருந்தால் 5 பாகங்களாக பிரித்து கட்டி முடித்த வருடத்திலிருந்து அவ்வருட


வட்டியினையும் சேர்த்து ஒவ்வொரு பகுதியாக 5 வருடங்களுக்கு வருமானத்திலிருந்து நீக்கி வரிசலுகையை பெற முடியும் வீடு மற்றும் வீட்டுக் கடன் இருவர் (அ) பலர் இணை உரிமையாளராக இருந்து அதனை அனைவரும் திருப்பி செலுத்தியிருந்தால் தங்கள் பொறுப்பின் விகிதாசாரத்திற்கு ஏற்ப அனைவரும் வருமானத்திலிருந்து நீக்கி வரிச்சலுகை பெற முடியும். ஒவ்வொருவருக்கும் வட்டியில்


உச்சவரம்பான ரூ. லட்சத்தையும் அசலில் ரூ.150, DONE லட்சமும் வரிச் சலுகையாக பெற முடியும் T) வீடு மற்றும் வீட்டுக் கடன் இருவர் (அ) பலர் முனை உரிமையாளர்களாக இருந்து ஒருவர் மட்டுமே வட்டுக் கடனை செலுத்தியிருந்தால், அவர்


மற்ற இணை உரிமையாளர்களிடம் அவர் மட்டும் வீட்டுக்கடனை செலுத்தியதாக ஒரு எளிய ஒப்பந்தத்தை எழுதிக்கொண்டு, மொத்த வட்டி


மற்றும் அசலையும் வரிசலுகையாக பெற முடியும்


1) ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் இருக்குமாயின் இரண்டு வீடுகளை வீட்டினை அவர் சூடியிருக்கும் விடாகவும், மற்ற வீடுகளை வாடகைக்கு விட்டதாகவும் வருமான சட்டப்படி கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். குடியிருக்கும் வீட்டிற்கும் மற்ற வீடுகளுக்கும் தனித்தனியே வட்டியை வரி சலுகையாக பெற முடியும், பொடகையை விட்டு வருமானமாக காட்ட வேண்டும். பிரிவு 71பி யின் படி குடியிருக்கும் வடு - வாடகைக்கு விட்டது சேர்ந்து இழப்பு ரூ.2, 00.000/- வரை ரி சலுகை பெற முடியும் மீத இழப்பினை அடுத்த 6 வருடத்திற்கு முன்னெடுத்து செல்லாம்


சம்பள பட்டுவாடா அதிகாரியின் கடமைகள்


ஒவ்வொரு ஆண்டுக்கும் ஆண்டு தொடக்கத்திலேயே சம்பள பட்டுவாடா அதிகாரியானவர் தனது ஊழியர்க்கு அளிக்க போகும் சம்பளம், இதர எலுகைகள் இவற்றை கணக்கிட்டு கொண்டு ஆண்டு நிகர வருமாளத்தை உத்தேசமாக கணக்கிட்டு அதற்கான வருமான வரியை அறிந்து, அதை 12 ஆல் வகுத்து (மாத சம்பளம் எனில் கிடைக்கும் தொகையை ஒவ்வொரு மாத சம்பாத்தில் இருந்தும் பிடிந்தம் செய்ய வேண்டும், அவ்வாறு வருமான வரியை பிடிக்கத்தவறினால் இந்திய வருமான வரி சட்டபிரிவு 21 மற்றும் 221 ன் படி அவர் கடமை தவறிய அதிகாரி 'hrames in items என்று கருதப்பட்டு அங்கனம் பிடிக்க வேண்டிய வருமானவரி தொகைக்கு மாதம் 1% விதம் வட்டி கணக்கிட்டு அவ்வட்டியினை சம்பள பட்டுவாடா அதிகாரியே தனது சொந்த செலவில் வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும். இங்ஙனம் வட்டி செலுத்தவேண்டியது வருமான வரிச்சட்டத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் அத்துடன் மட்டுமின்றி பிரிவு 27 (C)-ன் படி வாழியர் தனக்கு எவ்வளவு வரி கட்ட வேண்டுமோ அதற்கு சமமான தொகையினை தண்ட தொகையாக சமயன பட்டுவாடா அதிகாரியின் சொந்த செலவில் இருந்து வருமானவரித்துறைக்கு செலுத்த வேண்டும். மேலும் இந்திய வருமான வரிச்சட்டப்பிரிவு 276(2)-ன் படி தங்காய் வரிப்பிடித்தம் செய்ய தவறிய அதிகாரிக்கு 3 மாதம் முதல் 7 வருடங்கள் வரை சிறை தண்டனையும் கிடைக்கலாம். சம்பள பட்டுவாடா அதிகாரி பிரிவு 2017-1 படி தான் எந்த ஊழியருக்கு எவ்வாவு வரி பிடித்தம் செய்திருக்கிறோம் என்பதனை Formate என்ற படிவத்தின் மூலம் ஒவ்வொரு காலாண்டுக்கும் --T40 Rulum தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்தால் மட்டுமே ஊழியர்களுக்கான வருமான வரி கணக்கில் அது சேரும், அவ்வாறு தாக்கல் செய்வதற்கு சுருவலத்திலிருந்து EN Mumther மற்றும் ano Salar Number -யை பெற வேண்டும் அங்ஙம் 4 காலாண்டும் தாக்கல் செய்த பிறகு ஊழியர்களுக்கு படிவம் பனை (Form 18 Part A west Part A) வருமான வரித்துறை வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து வழங்க வேண்டும். இதுவே அவர்களுக்கு வழங்கப்படும் வருமான வரிப்பிடித்த சான்றிதழ் ஆகும். அவ்வாறு ஒவ்வொரு காலாண்டுக்கும் சம்பள பட்டுவாடா அதிகாரி 195 Rosun தாக்கல் செய்யவில்லையென்றால் பிரிவு AE -ன் படி தவணை தேதியிலிருந்து நாளொன்றுக்கு ரூ.2000/- அபராதம்


Click here to download pdf

No comments:

Post a Comment