Monday, February 17, 2020

5,8ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் அரசாணை வெளியீடு

கடந்த 4-ம் தேதி தேர்வு ரத்து செய்யப்படும் என அமைச்சர் அறிவித்திருந்த நிலையில் அரசாணை வெளியீடு* செப். 13-ம் தேதியிட்ட அரசாணையை ரத்து செய்வதாக புதிய அரசாணையில் தெரிவிப்பு.

No comments:

Post a Comment