Friday, May 15, 2020

வரும் திங்கள்கிழமை (18.5.20) முதல் 50% ஊழியர்களுடன் தமிழக அரசு அலுவலகங்கள் செயல்படும். -தமிழக அரசு அறிவிப்பு

ஊழியர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள்.

No comments:

Post a Comment