Saturday, June 25, 2022

தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் SGT / BT ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிப்பு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

அரசு மற்றும் அனைத்து வகையான பள்ளிகளில் உள்ள காலிபணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு மூலமாக முற்றிலுமாக தற்காலிகமாக நிரப்பிட பள்ளிகல்வி ஆணையர் & தொடக்க கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்

Click here to download proceedings  

2022-23ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

Click here to download the proceedings pdf 

பள்ளி சதுரங்க ஒலிம்பியாட் - அரசாணை வெளியீடு!!!

Click here to download pdf  

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தொடக்க வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழ், உயர் வகுப்பு மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழ் மற்றும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் மாத இதழ் வெளியிடுதல் - அரசாணை வெளியீடு

Click here to download the G.O pdf  

Tuesday, June 7, 2022

தளம் 40 ஐ அடைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வை தொடர்ந்து அனுமதிக்கலாம் - தொடக்கக் கல்வி இயக்குநருக்கு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கடிதம்!!

துறைத் தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து தேர்வு நாட்களுக்கு மட்டும் விலக்களித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு


 

18 வயது வரையிலான இடைநின்ற மாற்றுத்திறன் மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்த்தல் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

Sunday, May 29, 2022

அரசாணை (நிலை) எண்.7 Dt: May 18, 2022 மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் உடற்பயிற்சி பயிற்றுநர் மற்றும் சிறப்பு கல்வியாளர்களுக்கு மாதந்திர மதிப்பூதியம் ரூ.14,000 லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தி வழங்குதல்

அரசாணை (நிலை) எண்.6 Dt: May 16, 2022 மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - அறிவிப்புகள் - 2022-2023 - 22 அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணாக்கர்களுக்கு தன்சுத்தம், உடல் நலம் பராமரிப்பதற்காக சோப்பு. தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவினம் ரூ.30 லிருந்து ரூ.50ஆக உயர்த்தி வழங்குவது ஆணை வெளியீடு.