Saturday, November 24, 2018

கனமழை எதிரொலி: நாகை, திருவாரூர், தருமபுரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (24.11.2018) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கனமழை காரணமாக நாகை, திருவாரூர், தருமபுரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக
பெய்து வருகிறது. கடந்த 18-ந்தேதி வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழக கடலோர பகுதிகள் வழியாக உள்ளே நுழைந்து வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருந்தது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், வட தமிழகத்தில் மழை பெய்தது.

No comments:

Post a Comment