தமிழக அரசில் பணிபுரிந்து ஓய்வு பெறுகின்ற அடுத்தநாள் ஊதிய உயர்வு என்றால் அவ் ஊதிய உயர்வு வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.
தமிழக அரசில் பணிபுரிந்து ஓய்வு பெறுகின்ற அடுத்தநாள் ஊதிய உயர்வுஎன்றால் அவ் ஊதிய உயர்வு வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. அதுபோலஓய்வு பெறுகின்ற(மூன்று மாதங்கள்) ஊதிய உயர்வு என்றால் வழங்கலாம்.உதாரணமாக ஜனவரியில் ஊதிய உயர்வு என்றால் அக்டோபர் / நவம்பர் டிசம்பரில் ஓய்வுபெற்றாலும் ஊதிய உயர்வு வழங்கலாம் அரசாணை எண். 148 P AND A R DEPT. 31.10.2018
No comments:
Post a Comment