Thursday, November 29, 2018

ஜாக்டோ ஜியோ வை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ  டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்தது
தெரிந்ததே இந்நிலையில் நாளை 30.11.18 மதியம் 2 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ வின் 20 ஒருங்கிணைப்பாளர்களை தமிழக அரசின் 3 மூத்த அமைச்சர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவர்  என தமிழக அரசு *ஜாக்டோ ஜியோ* வுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

No comments:

Post a Comment