Wednesday, November 14, 2018

கஜா புயல் எதிரொலி நாளை பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

கஜா புயல் எதிரொலியாக  கடலூர், நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம், திருவாரூர், மற்றும்
காரைக்கால் (புதுச்சேரி) ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (15.11.2018) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment