Wednesday, November 28, 2018

வேதாரண்யம், திருவாரூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

வேதாரண்யம், திருக்குவளை, கீழ்வேளூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.,28) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


திருவாரூரில் முத்துப்பேட்டை, கோட்டூர், திருத்துறைப்பூண்டி ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment