ஆதார் அட்டையில், ஆசிரியர்மற்றும் அலுவலர்களின் பெயருக்குபின், இனிஷியல் இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல்,பெயருக்கு முன் இருந்தால், ஆதார்அட்டையில் திருத்தம் செய்துகொள்ள வேண்டும்
அடுத்த கல்வியாண்டு முதல்,பள்ளிகளில் ஆசிரியர் மற்றும்அலுவலர்களின் வருகை, 'பயோமெட்ரிக்' முறையில் பதிவுசெய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக, முதன்மை கல்விஅலுவலர்களுக்கு, பள்ளிகல்வித்துறை இணை இயக்குனர்அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஆதார்அட்டையில், ஆசிரியர் மற்றும்அலுவலர்களின் பெயருக்கு பின்,இனிஷியல் இருக்க வேண்டும்.அவ்வாறு இல்லாமல், பெயருக்குமுன் இருந்தால், ஆதார்அட்டையில் திருத்தம் செய்துகொள்ள வேண்டும். இதுகுறித்துதலைமையாசிரியர், வட்டார கல்விஅலுவலர்கள் தனி கவனம் செலுத்தவேண்டும்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment