வரும் 10 ஆம் தேதி நீதிமன்றத்தில்தமிழக அரசு, அரசு ஊழியர் -ஆசிரியர் கோரிக்கைகளைப்பரிசீலனை செய்து அறிக்கைதாக்கல் செய்யாவிட்டால், மீண்டும்காலவரையற்ற வேலைநிறுத்தம்தொடங்குவோம் என்றார் தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்க மாநிலப்பொதுச் செயலர் அன்பரசன்தெரிவித்தார்
புதுக்கோட்டையில்வியாழக்கிழமைசெய்தியாளர்களிடம் அவர் மேலும்கூறியது
2016 ஆம் ஆண்டு அப்போதையமுதல்வர் ஜெயலலிதாவால்அறிவிக்கப்பட்ட பழையஓய்வூதியத் திட்ட அறிவிப்புஇதுவரை தமிழக அரசால்செயல்படுத்தப்படவில்லை
மேலும், எங்களுடையகோரிக்கைகள் எதையும்நிறைவேற்றாததால் நாங்கள்வேலைநிறுத்தப் போராட்டத்தைஅறிவித்தோம்.
ஆனால் நீதிமன்றத் தலையீட்டின்பேரில் எங்களுடையபோராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம்
வரும் 10 ஆம் தேதி நீதிமன்றத்தில்தமிழக அரசு எங்களதுகோரிக்கைகளைப் பரிசீலனைசெய்து அறிக்கை தாக்கல்செய்யாவிட்டால், 10-ஆம்தேதிக்குப் பிறகு அனைத்துசங்கங்களையும் ஒன்றிணைத்துமீண்டும் காலவரையற்றவேலைநிறுத்தப் போராட்டத்தைத்தொடங்குவோம்
ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர்தமிழக அரசு அறிவித்தவற்றையேஅவர்களால் செயல்படுத்தமுடியவில்லை. முதல்வர் கூறிய ஒருசில கருத்துகளால் தான் நாங்கள்போராட்டத்துக்குத் தள்ளப்பட்டோம்
*னமக்கள் வரிப்பணத்தில் ஊதியம்வாங்கும் நாங்கள், புயலால்பாதிக்கப்பட்ட மக்களுக்குஎங்களுடைய ஒரு நாள் ஊதியமானரூ. நூறு கோடியை முதல்வர்நிவாரண நிதிக்கு அளித்துள்ளோம்
No comments:
Post a Comment