Thursday, December 13, 2018

ஆசிரியர் இடமாறுதல் வழக்கில் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவு

ஆசிரியர் இடமாறுதல் தொடர்பாக பள்ளிக்கல்வி முதன்மை செயலர் தாக்கல் செய்த பட்டியல்
உண்மையான பட்டியலாக இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.ஜீன் 18க்குப் பிறகு பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

No comments:

Post a Comment