மத்திய அரசு நடத்திய ஆசிரியர்தகுதித் தேர்வின் விடைக்குறிப்புகள்இம்மாத இறுதியில் வெளியாகஉள்ளது. மத்திய அரசின் கீழ்செயல்படும் பள்ளிகளானசிபிஎஸ்இ, கேந்திர வித்யாலயாஉள்ளிட்ட பள்ளிகளில்ஆசிரியர்களாக பணியாற்ற,ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும்.
இந்த தகுதித் தேர்வை கடந்தஆண்டு வரை சிபிஎஸ்இ நடத்திவந்தது. இந்த ஆண்டு தேசியஅளவிலான தேர்வுக் குழுமம்தொடங்கிய நிலையில், சிபிஎஸ்இதான் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தியது. இந்த தேர்வுகடந்த 7ம் தேதி நடந்தது.
No comments:
Post a Comment