வருமான வரியை சேமிக்க/ வருமான வரி விலக்கு பெறபல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றில் முக்கிய 5முறைகளை பார்க்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் : ELSS (Equity Linked Saving
Scheme)- சேமிப்பின் மூலம் 3 வருடங்கள் வரைஒரு லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும்.
இதில் முதல் 3 வருடங்களில் சேமித்த தொகையை எடுத்துமீண்டும் ELSS சேமிப்பில் முதலீடு செய்யலாம். 3 வருடங்கள்என்ற குறைந்த கால அளவு இருப்பதால் இதனைதொடர்ந்து பயன்படுத்தலாம். அதேபோன்று PPF (பொதுவருங்கால வைப்பு நிதி) -இல் வட்டி விகிதம் (8%) மிகவும்அதிகம் என்பதால் சிறந்த பாதுகாக்கப்பான சேமிப்புமுறையாகும். தேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension Scheme): பிரிவு 80சியின் மூலம் ரூ.1.5 லட்சம், பிரிவு 80சிசிடிமூலம் ரூ.50,000 என மொத்தம் 2 லட்சம் ரூபாய் வரைவருமானவரி விலக்கு பெறலாம் சுகாதாரக் காப்பீடு (Health Insurance) தனி நபருக்கோ அல்லது குடும்பத்தில் உள்ளஅனைவருக்குமோ, ஆயுள் காப்பீடு செய்தால் அவற்றிற்குவருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. பிரிவு 80டி-யின்படி, மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ரூ.25,000வரையிலும்,60 வயதுக்கு அதிகமான பெற்றோர்களுக்குரூ.50,000 வரையிலும் வரிவிலக்கு பெறலாம் டெர்ம்இன்சூரன்ஸ்: இது குறிப்பிட்ட கால அளவு காப்பீடாகும்.
இதற்கான ப்ரீமியம் தொகை மிகவும் குறைவே. எனவேதனிப்பட்ட நபர் அல்லது தனது குடும்பத்திற்கு இந்தகாப்பீட்டை எடுக்கலாம். இதில் 15-20 வருடங்கள் என்றகுறைந்த கால காப்பீடை எடுத்துக்கொள்ளலாம். அல்லது60-65 வயது வரையிலான நீண்ட கால காப்பீடைஎடுக்கலாம். தோராயமாக ரூ.1 கோடிக்கு 30 ஆண்டுகாலகாப்பீட்டில் மாதத்திற்கு ரூ. 700 முதல் 800 வரை செலுத்தவேண்டியிருக்கும். நன்கொடை : நாம் நன்கொடைவழங்கும் தொகை மற்றும் நிறுவனத்தை பொறுத்ததுவரிவிலக்கு அளிக்கப்படுகிறது. பிரிவு 80ஜி-யின் படி, நாம்வழங்கும் நன்கொடை தொகைக்கு 50% முதல் 100% வரைவரி விலக்கு கிடைக்கும்.

No comments:
Post a Comment