1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில்,
10,12 வகுப்புகளுக்கும் பாடப் புத்தகம் விற்பனை, தனியார் பள்ளிகள், தேவையான புத்தகங்களை பதிவு செய்து பெறலாம் என பாடநூல் கழகம் அறிவித்துள்ளது. மேலும் 12-ம் வகுப்பில் தாவரவியல், விலங்கியலுக்கு ஒரே புத்தகம் தான் எனவும் பாடநூல் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. 3, 4, 5 வகுப்புகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்குமான புதிய பாடப் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு பாடநூல் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment