பி.எட்., படிப்புக்கான, மாணவர் சேர்க்கை, 'கவுன்சிலிங்' நாளை துவங்குகிறது.
தமிழகத்தில், ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டில், 700 கல்லுாரிகளில், பி.எட்., இரண்டு ஆண்டு படிப்புக்கு, கவுன்சிலிங் வழியாக, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த கவுன்சிலிங் தமிழக அரசின் சார்பில், சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரியில் நடத்தப்படுகிறது.நடப்பு ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பப் பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது.நாளை முதல், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்குகிறது; 13ம் தேதி வரை கவுன்சிலிங் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு நாளும் பங்கேற்க வேண்டிய விண்ணப்பதாரர்களின், 'கட் - ஆப்' மதிப்பெண் விபரங்கள், லேடி வெலிங்டன் கல்லுாரியின், http://www.ladywillingdon.com/இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment