அரசு பள்ளிகளில் 2144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு இன்று துவங்குகிறது; மூன்று நாட்கள் நடக்கிறது.அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2144 முதுநிலை ஆசிரியர்
பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி. வழியாக தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் 154 மையங்களில் கணினி வழியில் இந்த தேர்வு நடக்கிறது. இதில் 1.22 லட்சம் பெண்கள் உட்பட 1.85 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.காலை மற்றும் பிற்பகல் என இரண்டு வேளை தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு 150 கேள்விகளுக்கு மூன்று மணி நேரம் தேர்வு நடக்கும். காலை 7:30 மணிக்குள்ளும் பிற்பகல் தேர்வுக்கு பகல் 12:30 மணிக்குள்ளும் தேர்வு மையத்துக்கு வந்து விட வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment