Monday, May 6, 2019

DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - அரசு / அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் கல்விபயிலும் மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை சார்ந்து மாணவர் விவரங்களை பள்ளித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS web portal) பதிவு செய்தல் - நிலுவையிலுள்ள பள்ளிகள் / மாணவர்கள் சார்ந்து உரிய பதிவினை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வது - சார்பாக,


No comments:

Post a Comment