மலைக்கிராமங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு அருகில் வசிப்பதற்கான வசதியை ஏற்படுத்த அரசு முடிவு
செய்துள்ளது.மலைக்கிராம பள்ளியில் போதிய அடிப்படை வசதியில்லாததால், பிற இடங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், சுழற்சி முறையில் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவர்கள் ஆர்வமின்றி பணியாற்றுகின்றனர். பல பள்ளிகளில், குறித்த நாளில் மட்டுமே ஆசிரியர்கள் வருகின்றனர்.இதனால், கிராம தன்னார்வலர்களின் கட்டுப்பாட்டில் பள்ளிகள் இயங்குகிறது. அதிகாரிகளுக்கு இப்பிரச்னை தெரிய வந்தாலும், அரசியல் செல்வாக்கால் கண்டு கொள்வதில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காண ஆசிரியர்களுக்கு பள்ளிக்கு அருகில் வசிப்பிட வசதி ஏற்படுத்த, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முன்வந்துள்ளது.அதன்படி மலைக்கிராமங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், அவர்களுக்கு தேவையான இருப்பிட வசதிக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து கருத்துரு அனுப்ப, மத்திய மனித வள மேம்பாட்டு துறை சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிட்டுள்ளது

No comments:
Post a Comment