Thursday, June 27, 2019

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு விதிமுறைகளில் மாற்றம்?

பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு நடைமுறைகளில் மாற்றம் செய்ய இருப்பதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில்   அரசு தலைமை வழக்கறிஞர் தகவல்.    29.06.2019  க்குள்  புதிய விதிமுறைகளை வெளியிட நீதிபதி அறிவுறுத்தல்.







No comments:

Post a Comment