தமிழக பள்ளி கல்வியில், தேர்வுத் துறைஇயக்குனரின் பதவிக் காலம், வரும்,30ம் தேதிமுடிகிறது. புதிய அதிகாரியை நியமிக்க, பள்ளிகல்வித் துறை பட்டியல் தயாரித்துள்ளது.தமிழகபள்ளி கல்வித் துறையின் கட்டுப்பாட்டி
ல் உள்ள,அரசு தேர்வுத் துறை இயக்குனரகத்தின்இயக்குனராக உள்ள, வசுந்தராதேவி, மார்ச்,31ல்ஓய்வு வயதை எட்டினார்.ஆனால், பொதுத் தேர்வுநடத்துவது, தேர்வு முடிவு வெளியிடுவது போன்றகாரணங்களால், அவரின் பணிக் காலத்தை, மூன்றுமாதங்களுக்கு நீட்டித்து, தமிழக அரசுஉத்தரவிட்டது.இந்நிலையில், தேர்வுத் துறைஇயக்குனருக்கான பணிக் கால நீட்டிப்பும்,30ம்தேதியுடன் முடிகிறது. எனவே, புதிய இயக்குனரைநியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இதற்கான பட்டியல் தயாரிப்பு பணிகளை, பள்ளிகல்வித் துறை துவங்கியுள்ளது

No comments:
Post a Comment