Saturday, September 14, 2019

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இலவச கல்வி உரிமை சட்டப்படி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் தேர்ச்சி அடையாத குழந்தைகளை அந்த வகுப்பிலேயே நிறுத்தி வைக்க கல்வி உரிமை சட்டமானது ஜனவரி 11 2019ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment